தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு – 2021

தமிழக முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

மு க ஸ்டாலின் – பொது நிர்வாகம்,காவல் ,உள்துறை ,பொது

துரைமுருகன் – நீர்பாசனத் துறை அமைச்சர்

கே. என். நேரு – நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர்

இ.பெரியசாமி – கூட்டுறவுத் துறை அமைச்சர்

பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்

எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்

ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி – வீட்டுவசதித்துறை அமைச்சர்

பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் – ஊரகத் தொழில் துறை அமைச்சர்

மு.பெ. சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர்

கீதா ஜீவன் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்

அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் – மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்

கா. ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்

அர.சக்கரபாணி – உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்

வி.செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

டி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

நாசர் – பால்வளத் துறை அமைச்சர்

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

மெய்யநாதன் – சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

Next Post

இந்தியாவில் தொடர்ந்து உச்சமடையும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு ..

Fri May 7 , 2021
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று இரண்டாவது நாளாக 4 லட்சத்தை கடந்துள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,14,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக […]
covid-19-peak-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய