வியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.இந்த கிரகமானது 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கிரகத்தை கண்டறிய 1.2 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கிரகமானது சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது.இது வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரியதாக […]

நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி சட்டப் பிரச்சினைகள் காரணமாக 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். முதன்முதலில் அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி மனிதனை நிலவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.பின்னர் நாசா விண்வெளி மையம் பலமுறை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை. 2024-ம் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் […]

முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் தற்போது முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். விண்வெளி நிலையத்தை சீனா தனியாக டியான்காங் என்ற பெயரில் அமைத்து வருகிறது.இந்த விண்வெளி நிலையத்தில் சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் […]

விண்வெளியில் பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான அறிகுறிகளை வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது பால்வெளியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த புதிய கோளின் கண்டுபிடிப்புக்கு எம்51-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த புதிய கோள் கிட்டத்தட்ட சனி கிரகத்தின் அளவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நாம் பால்வெளிக்கு வெளியே ஒரு கிரகத்தை […]

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீனா தனது சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொண்ட சீனா, ராக்கெட்டுகள் மூலம் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான தளவாடங்களை விண்வெளிக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியது. தற்போது சீனா 3 விண்வெளி வீரர்களை மீண்டும் […]

பால்வெளி மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும், நட்சத்திரங்களும், விண்கற்களும் உள்ளன. தற்போதைய கண்டுபிடிப்புகளின்படி சூரியக் குடும்பத்தில் மட்டும் உயிரினங்கள் வாழ்ந்துவரும் நிலையில் இதர கோள்களிலும், பால்வெளி மண்டலம் மற்றும் அதனைக் கடந்த வான்வெளியில் உயிரினங்கள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பால்வெளி மண்டலத்தின் மத்தியில் இருந்து ரேடியோ அலை சமிக்ஞைகள் வந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறைந்த அதிர்வெண் கொண்ட இந்த ரேடியோ அலைகள் […]

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. தற்போது இந்த பெர்சிவரென்ஸ் விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேல்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் ஆகியவற்றை இதுவரை இல்லாத அளவு துல்லியமான தரத்தில் இந்த புகைப்படங்களில் […]

உலகம் முழுவதும் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறைக்கான நோபல் பரிசு […]

வான் இலக்கைத் நிலத்திலிருந்து தாக்கி அழிக்கும் ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று வெளியிட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை மேம்படுத்திய பின்னர் , விமானத்தில் இருந்து பரிசோதிக்க […]

விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் திட்டம் முதற்கட்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து புதிய வரலாற்றையும் தற்போது படைத்துள்ளது. விண்வெளிக்கு வீரர்களே சென்று வந்த நிலையில் முதல் முறையாக பொதுமக்களை ராக்கெட்டில் சுற்றுலாவுக்கு அனுப்ப ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளிலும், சோதனைகளிலும் ஈடுபட்டு வந்தது. பிளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளி தளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 9.30 மணிக்கு பால்கன் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய