பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு..

அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 12 : 12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்த திட்டமிட்டு , தேர்வுக்கான தேதி மற்றும் காலஅட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.11.2021 அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு , முதல் அனுமதி சீட்டு ( Admit Card ) இன்று 01.12.2021 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் , கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்கு தேர்வு மையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

ஓமைக்ரான் அச்சுறுத்தல் : புதிய கட்டுப்பாடுகள் அமல் ?

Wed Dec 1 , 2021
உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மற்ற கொரோனா வகைகளை விட மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் ஏதேனும் அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் கொரோனா […]
Omicron-virus-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய