இந்தியாவில் புதிதாக 8,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,72,058 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 236 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,68,790 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,08,183 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9,905 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,03,859 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது கடந்த 544 நாட்களில் குறைவான எண்ணிக்கை ஆகும்.

Next Post

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியிலும் பரவிய வைரஸ்..

Mon Nov 29 , 2021
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலையில் ,தற்போது உருமாற்றம் பெற்றிருக்கும் கொரோனா தீநுண்மி ஒமிக்ரான் என்ற பெயரில் புதிய உருமாற்றத்தை அடைந்துள்ளது. தற்போது உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸானது 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக கூறப்படுகிறது.தற்போது இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம, இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவிவிட்டது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் வைரஸானது தற்போது […]
Omicron-Virus-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய