இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது . நடப்பாண்டில்(2021) குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு மொத்தம் 119 பேருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது .இதில் பத்ம விபூஷண் விருதுகளுக்கு மொத்தம் 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் மறைந்த பின்னணி பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது .

அமெரிக்க அறிஞர் லூயிஸ் கிளக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .இவர் 1943 ஆம் ஆண்டு நியூயார்கில் பிறந்தார் .எழுத்து பணியில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். பல்கலைக்கழக பேராசிரியர் ஆகவும் பணிபுரிந்து வந்தார் .. இவர் பல்வேறு இலக்கிய தொகுப்புகளை எழுதியுள்ளார் .இதில் இவர் எழுதிய 1992 ஆண்டில் எழுதிய வைல்ட் ஐரிஸ் இலக்கியத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .இவர் அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் ,அண்ட் விர்ச்சுவஸ் நைட் […]

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கியங்கள் பல வடிவங்களில் உள்ளன.அவை குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் போன்ற இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

கீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் எனும் சீதக்காதி அவர்கள் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், தமிழ் மொழியை நேசித்ததிலும், தமிழ்ப் புலவர்களை ஆதரித்ததிலும், தலை சிறந்து விளங்கினார்.

சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய  ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவக சிந்தாமணி .இந்நூல் திருத்தக்கத்தேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய