வான் இலக்கைத் நிலத்திலிருந்து தாக்கி அழிக்கும் ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று வெளியிட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை மேம்படுத்திய பின்னர் , விமானத்தில் இருந்து பரிசோதிக்க […]

வானிலை மற்றும் கடல் வெப்ப நிலையை ஆராயும் வகையில் புதிய செயற்கைக்கோளை சீனா இன்று விண்ணில் செலுத்தியுள்ளது.சீனாவில் உள்ள ஜூகுவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் உலகளாவிய சுற்றுச்சூழல் மாசுபாடு, பனிப்பொழிவு, கடல் வெப்பநிலை மற்றும் வானிலை மாற்றத்திற்கு எதிரான பேரிடர் போன்றவற்றை முன்கூட்டியே அறிய உதவும் என்று சீனாவின் ஜூகுவான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 […]

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் முதல் விமானந்தாங்கி கப்பல் ஐஎன்ஸ் விக்ராந்த் ஆகும் .இந்த விமானந்தாங்கி கப்பல் ஆனது கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கற்படையில் இணைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இவர் கொச்சி கடற்படைத் தளத்தில் உள்ள விமானந்தாங்கி கப்பலை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் இந்த விமானந்தாங்கி […]

‘விண்டோஸ் 11’ இயங்குதளத்தை(ஓ.எஸ்) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு வருடத்திற்கு பிறகு தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்துள்ள விண்டோஸ் 11 இயங்குதளத்தை முந்தைய விண்டோஸ் 10 பயனர்கள் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளத்தில் பயனர்கள் எளிதில் உபயோகிக்கும் வகையில் அழகாகவும், புதுமையாகவும் இருக்கும்.இந்த இயங்குதளத்தில், ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் உள்ளிட்டவை எளிதில் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்டோஸ் 11 இயங்குதளத்தில், வன்பொருள் தனது […]

கேனான் நிறுவனமானது ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கேனான் நிறுவனம் தனது ஊழியர்களின் நலனுக்காக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள உள்ள ‘கேனான்’ தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் ‘சிரிப்பை ஸ்கேன் செய்யும்’ கேமரா ஒன்று புதிதாக அறிமுகமாகியுள்ளது. ஊழியர்கள் அலுவலகத்துக்குள் நுழையும்போது தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே இது உள்ளே நுழைய அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் பணி நேரத்தில் 100 சதவீதம் […]

விண்டோஸ் 10-க்கான ஆதரவை 2025 உடன் முடிவுக்குக் கொண்டுவருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் ,விண்டோஸின் அடுத்த பதிப்பை விரைவில் அறிமுகப்படுத்தத் ஆயத்தமாக வருவதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸை தொடர்ந்து புதுப்பித்து அடுத்தடுத்த வெர்ஷனை பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தி வருகிறது. விண்டோஸ் 10-யை கடந்த ஜூலை 29, 2015 அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து விண்டோஸின் அடுத்த […]

உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 260 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பி வருகிறது.இதுவரை பல கட்டங்களாக 1500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், […]

டீப் நோஸ்டால்ஜியா(Deep Nostalgia) செயலியானது வரலாற்று புகைப்படங்கள் மற்றும் பழைய புகைப்படங்களின் முகங்களுக்கு உயிரூட்டவும் ,உயர்தர வீடியோ காட்சி அமைப்புகளை உருவாக்கவும் பயன்படுகிறது .மேலும் இதில் கேளிக்கை விளம்பரங்களை (memes) உருவாக்கும் வசதியும் உள்ளது . மைஹெரிட்டேஜ் நிறுவனமானது பழைய புகைப்படங்களை மறுசீரமைக்கும் ‘டி-ஐடி’ அனிமேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் புதுமை செய்வதற்கான தொழில்நுட்ப உரிமத்தை பெற்றுள்ளது . டீப் நோஸ்டால்ஜியா (Deep Nostalgia) நுண்ணறிவு செயலி மூலம் ஒரு புகைப்படத்தை […]

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து 19 செயகைக்கோள்களுடன் PSLV -C51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது . இஸ்ரோ அமைப்பு 2021 ஆம் ஆண்டில் அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும் . PSLV-C51 செயற்கைக்கோளுடன் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 என்ற செயற்கைக்கோளும் ஏவப்பட்ட உள்ளது . அமேசானியா-1 செயற்கைக்கோளின் எடையானது 637 கிலோ மற்றும் அதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் ஆகும் . நாளை 19 செயற்கைக்கோளுடன் […]

வரலாற்றில் செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும் . நாசாவின் அட்லஸ் விண்கலம் மூலமாக பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.பெர்சிவரன்ஸ் விண்கலமானது கடந்த 18 ஆம் தேதி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது குறிப்பிடத்தக்கது .இந்த விண்கலத்தில் 19 பிரத்யேக கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது .இந்த கேமெராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புவிக்கு அனுப்பப்பட்டு வருகிறது .இதன் மூலம் செவ்வாயின் நில அமைப்பு, அங்குள்ள பாறைகள் தொடர்பான […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய