இந்தியத் தேர்தல் ஆணையமானது வாக்காளர்களின் பயன்பாட்டிற்க்காக பல்வேறு செயலியை அறிமுகப்படுத்தி வருகிறது.இதில் ஒன்றாக “VOTER HELPLINE ” செயலியும் குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தல் முதல் மக்களவை தேர்தல் வரை வாக்களிக்க வேண்டுமானால்,அவர்களின் பெயரானது, இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.பொதுவாக, நாம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டுமென்றாலோ அல்லது திருத்தும் செய்ய முற்பட்டாலோ, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் முகாம்களுக்கு சென்று திருத்தும் செய்ய […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இது தமிழகத்தில் நடைபெறும் 16 வது சட்டப்பேரவைத் தேர்தலாகும். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலானது நாடாளுமன்றத்தைப் போன்று மேலவை ,கீழவை என இரு அவைகளை கொண்டு செயல்பட்டு வந்ததது. 1986-ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மேலவையை கலைத்து உத்தரவிட்டார்.இதன்படி இன்று வரை ஓர் அவை மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு ஜனநாயக முறைப்படி உறுப்பினர்கள் இன்று […]

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. வேட்பு மனுத்தாக்கள் செய்யும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சொத்துப்பட்டியல் விவரங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக […]

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.மேலும் பல மாநிலங்களில் தேர்தலானது பல கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முழு விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி உங்கள் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் நாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ள வழி […]

இந்திய தேர்தல் ஆணையம், வாக்களிக்கும் வயதை அடைந்தவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் . தேர்தல் விதிமுறையின் படி ,வாக்காளர்கள் தங்களது வாக்கை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் நேரில் சென்று வாக்களிக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் . இதில் ,கீழ்காணும் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் செலுத்தலாம்.தேர்தல் சட்டப்படி ,வாக்காளர் தங்களது வாக்கை அஞ்சல் முறையில் செலுத்த வழி வகை […]

2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது .இதற்கான வேட்புமனுத்தாக்கள் இன்று முதல் தொடங்கியது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது .இதில் அதிமுக வின் முழு வேட்பாளர்கள் பட்டியலும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.ஆனால் திமுக, தொகுதி எண்ணிக்கை முடிவு செய்வதிலும், […]

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ,வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அவர்களது தலையாய கடமையாகும் . மேலும், வாக்காளர்கள் தங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரை பின்பற்றவும் . பாகம் எண் மற்றும் வரிசை எண் தெரிந்துகொள்ள ..Click Here

2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வண்ணம் உள்ளது .இதனடிப்படையில் அதிமுக -வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் அதிமுக கழகம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்துஅதிமுக -வின் முழு வேட்பாளர் பட்டியலை அதிமுக -வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர் .

2021 சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது .அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் முழு விவரங்கள் அனைத்தையும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார் . வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம் .. Voter List […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப்போகும் முதல் 6 வேட்பாளர்களின் பட்டியலை தமிழக முதல்வரும் , அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார் .வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு … 1 .எடப்பாடி தொகுதி (சேலம் மாவட்டம் ) – எடப்பாடி கே பழனிசாமி2 .போடிநாயக்கனுர் தொகுதி (தேனி மாவட்டம்) – ஓ .பன்னீர்செல்வம்3 .ராயபுரம் தொகுதி (வட சென்னை) – டி.ஜெயக்குமார்4 .விழுப்புரம் தொகுதி […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய