தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 767 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,463 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 105, கோவையில் 106 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

ஒமிக்ரான் வைரஸை எதிர்த்து போராடும் ஸ்புட்னிக் தடுப்பூசி..

Wed Dec 1 , 2021
ஒமிக்ரான் வைரஸ்க்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷிய சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. உருமாறிய புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.உருமாற்றம் அடைந்த புதிய ‘ஒமிக்ரான்’ (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. உலகின் […]
Omicron-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய