உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை தெரிந்துகொள்ள?

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்றது.இந்நிலையில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணியானது தொடங்கியது.இதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

உங்கள் தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை பற்றிய முழு விவரம் மற்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை பெற கீழ்வரும் இணையத்தை அணுகலாம் .

உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு..TN-Election-2021

Next Post

தமிழகத்தில் மே 6 முதல் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல் ..

Tue May 4 , 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை மே 6 முதல் அமல் படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதை அடுத்து மே 6 முதல் மே 20 […]
corona-restrictions-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய