தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு சதவிகிதம் – 2021

TN-political-vote-percentage-2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இதில் களமிறங்கின. சட்டமன்ற வாக்குப்பதிவு முடிந்த நிலையில்,சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை (நேற்று) காலை 8 மணியளவில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று தி.மு.க தற்போது ஆட்சியை பிடித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 37.7 சதவீத வாக்குகளை திமுகவும் 33.28 சதவீத வாக்குகளை அதிமுகவும் பெற்றுள்ளது.

திமுக கூட்டணி – 159

திமுக – 125 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் – 18
விசிக – 4
மதிமுக (உதயசூரியன் சின்னம்) – 4
சிபிஎம் – 2
சிபிஐ – 2
இதர கட்சிகள் – 4

அதிமுக கூட்டணி – 75

அதிமுக – 65
பாமக – 5
பாஜக – 4
இதர கட்சிகள் – 1

Next Post

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறைத்தேர்வு - TNPSC அறிவிப்பு..

Mon May 3 , 2021
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான துறைத் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி.,வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, ஜூன் 22 முதல் 30 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் மே 28க்குள், ஆன்லைன் வழியாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வுகள் காலை […]
tnpsc-departmental-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய