
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்றது.இந்நிலையில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணியானது தொடங்கியது.இதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

உங்கள் தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை பற்றிய முழு விவரம் மற்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை பெற கீழ்வரும் இணையத்தை அணுகலாம் .
உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு..TN-Election-2021