
தமிழகத்தில் 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைந்தது.இதன் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பான முறையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்களான ஜெ. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்கு வங்கிகள் பற்றி இப்பதிவில் காண்போம்.மேலும் 234 தொகுதிகளின் வெற்றி விவரங்களை கீழ் உள்ள இணைப்பில் விரிவாக காணலாம்.
மேலும் அறிய..234 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்