தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் – ஓர் தொகுப்பு

தமிழகத்தில் 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைந்தது.இதன் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பான முறையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்களான ஜெ. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்கு வங்கிகள் பற்றி இப்பதிவில் காண்போம்.மேலும் 234 தொகுதிகளின் வெற்றி விவரங்களை கீழ் உள்ள இணைப்பில் விரிவாக காணலாம்.

மேலும் அறிய..234 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்

Next Post

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரி தேர்வு மற்றும் அரியர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிப்பு ..

Tue May 4 , 2021
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன.அவை கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகியவையாகும். இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடத்தவேண்டிய பருவத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் தொழில்நுட்பக் […]
Anna-university-exam-date-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய