
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.மேலும் பல மாநிலங்களில் தேர்தலானது பல கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முழு விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி உங்கள் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் நாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் எந்தக் கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் மற்றும் சுயேட்சையாக யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் தொகுதியின் வேட்பாளர் பற்றி தெரிந்து கொள்ள
click here..Candidate-Affidavit-Management