
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப்போகும் முதல் 6 வேட்பாளர்களின் பட்டியலை தமிழக முதல்வரும் , அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார் .வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு …
1 .எடப்பாடி தொகுதி (சேலம் மாவட்டம் ) – எடப்பாடி கே பழனிசாமி
2 .போடிநாயக்கனுர் தொகுதி (தேனி மாவட்டம்) – ஓ .பன்னீர்செல்வம்
3 .ராயபுரம் தொகுதி (வட சென்னை) – டி.ஜெயக்குமார்
4 .விழுப்புரம் தொகுதி (விழுப்புரம் மாவட்டம்) – சி .வி.சண்முகம்
5 .ஸ்ரீ வைகுண்டம் தொகுதி (தூத்துக்குடி தெ.மாவட்டம் ) – எஸ் .பி .சண்முகநாதன்
6 .நிலக்கோட்டை தனித்தொகுதி (திண்டுக்கல் கி.மாவட்டம்)-எஸ் .தேன்மொழி