TN Budget 2021-22 : துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்..

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

  • தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
  • தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.
  • காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.
  • தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.
  • நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.
  • மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.
  • குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.
  • மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.
  • உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.
  • மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.
  • சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.
  • பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு
  • விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.

Next Post

தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அறிவிக்கப்பட்ட அம்சங்கள் என்னென்ன ?

Fri Aug 13 , 2021
தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக தற்போது வெளியிடப்பட்டுள்ள தமிழக பட்ஜெட் வரவு – செலவுத்திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 […]
TN-Budget-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய