
2021 சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது .அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் முழு விவரங்கள் அனைத்தையும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார் .
வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம் ..