யார் யார் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம்?

இந்திய தேர்தல் ஆணையம், வாக்களிக்கும் வயதை அடைந்தவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் .

தேர்தல் விதிமுறையின் படி ,வாக்காளர்கள் தங்களது வாக்கை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் நேரில் சென்று வாக்களிக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் .

இதில் ,கீழ்காணும் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் செலுத்தலாம்.தேர்தல் சட்டப்படி ,வாக்காளர் தங்களது வாக்கை அஞ்சல் முறையில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.

1 .ராணுவப் பணியில் உள்ள வாக்காளர்கள் மற்றும் பிரதிநிதி மூலமாக வாக்களிக்க விரும்புபவர்கள் மற்றும் இவர்களின் மனைவியர் ஆகியோர் அஞ்சல் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தலாம்.
2 .சிறப்பு வாக்காளர்கள் மற்றும் அவர்களது மனைவியர்.
3.தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம்.
4.தடுப்புக் காவலில் உள்ள வாக்காளர்கள்.
5.பிரகடனப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் செலுத்தலாம்.

தேர்தல் ஆணையமானது,அஞ்சல் மூலம் வாக்களிக்கும் பட்டியலில் மேலும் சில பிரிவினரை சேர்த்துள்ளது..

1.80 வயதிற்கும் மேற்பட்டோர் (மூத்த குடிமக்கள்)
2.மாற்றுத் திறனாளிகள்
3.கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள்,பாதிப்பு இருப்பதாக கருதப்படுபவர்கள் ஆகியோர் அஞ்சல் மூலம் தங்களது வாக்கினை செலுத்தலாம்.
4.அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவச சேவைகளில் ஈடுபடும் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்கினை செலுத்தலாம்.

Next Post

மார்ச் 21 -ல் பூமியை நெருங்கும் சிறுகோள்..

Tue Mar 16 , 2021
விண்வெளியில் சிறுகோள் ஒன்று மார்ச் 21 ஆம் தேதி பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.2021ம் ஆண்டில் பூமியைக் கடந்து செல்லும் கோள் இதுவே ஆகும். இந்த சிறுகோள் ஆனது பூமியிலிருந்து இருபது லட்சம் கிலோமீட்டர் தொலைவில் மார்ச் 21-ம் கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகோளுக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் 2001 FO32 என்று பெயரிட்டுள்ளனர். பூமியை கடந்து செல்லும் சிறுகோள் (2001 FO32) […]
Asteroid-approching-earth
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய