கர்ப்பிணி பெண்களுக்கு வாட்ஸ் ஆப் உதவி எண் : தேசிய பெண்கள் ஆணையம் அறிவிப்பு ..

கர்ப்பிணிப்பெண்களின் நலனுக்காக வாட்ஸ் ஆப் உதவி எண்ணை (9354954224) தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது.தற்போது இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஆதரவும் ,உதவியும் கிடைக்கப்ப் பெறுகிறது .

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் அவசரத் தேவைக்காக தேசிய பெண்கள் ஆணையம் 9354954224 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது .

இதன்படி,தொடர்ந்து 24 மணி நேரமும் கர்ப்பிணிகளின் அவசரத் தேவைக்காக 9354954224 என்ற வாட்ஸ் ஆப் எண் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஹெல்ப்பட்னயூ@ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Next Post

TNPSC துறைத் தேர்வுகள் -மே 2021 - அறிவிப்பு வெளியீடு ..

Fri Apr 30 , 2021
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத் தேர்வுகள் 2019 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது. துறைத் தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ,வேறு வழி முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை நிரந்தர பதிவில் பதிய வேண்டும் மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக ஆதார் எண்ணைப் பதிய வேண்டும். மேலும் விவரங்களுக்கு..TNPSC துறைத் தேர்வுகள் -மே 2021
tnpsc-departmental-exam-May-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய