டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் இன்றைய நிலவரம்..

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியின் 12 நாளான இன்று காலை நிலவரப்படி சீனா முதலிடத்தில் உள்ளது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில இருந்து வருகின்றன.இதில் இந்தியா 1 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2 பதக்கங்களுடன் 63ம் இடத்தில் உள்ளது.

தரவரிசைநாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்தரவரிசை
1சீனா291816632
2அமெரிக்கா222717661
3ஜப்பான்18610345
4ஆஸ்திரேலியா14415336
5ரஷியா122117503
6இங்கிலாந்து111212354
7ஜெர்மனி7712268
8பிரான்ஸ்6107239
9தென் கொரியா6491910
10நியூசிலாந்து6351412
11நெதர்லாந்து5771910
12இத்தாலி4915287
13செக் குடியரசு431819
14கடனா3471412
15சுவிட்சர்லாந்து3451214
16பிரேசில்3361214
17கியூபா333917
17ஹங்கேரி333917
19குரோசியா322721
20சீன தைபே2441016
21டென்மார்க்213622
22நார்வே211429
22சுலோவேனியா211429
24இகுவடார்210335
25கிரீஸ்201335
26கொசோவா200251
26கத்தார்200251
28ஸ்பெயின்143819
29ஜார்ஜியா141622
30ரொமானியா130429
30சுவீிடன்130429
30வெனிசுலா130429
33ஹாங்காங்120335
33போலந்து120335
33தென் ஆப்பிரிக்கா120335
33சுலோவாகியா120335
37ஆஸ்திரியா113525
37இந்தோனேசியா113525
37செர்பியா113525
40ஜமைக்கா112429
41பெல்ஜியம்111335
41எதோபியா111335
43பிலிப்பைன்ஸ்110251
43துனிசியா110251
45துருக்கி104525
46அயர்லாந்து102335
46இஸ்ரேல்102335
48பெலாரஸ்101251
48எஸ்தோனியா101251
48பிஜி101251
48ஊஸ்பெகிஸ்தான்101251
52பெர்முடா100165
52ஈரான்100165
52லாத்வியா100165
52மொராகோ100165
52போர்டோரிகோ100165
52தாய்லாந்து100165
58கொலம்பியா021335
58டொமினிக் குடியரசு021335
60உக்ரைன்015622
61மங்கோலியா012335
61போர்ச்சுக்கல்012335
63இந்தியா011251
63கென்யா011251
63சான் மரினோ011251
63உகான்டா011251
67பல்கேரி010165
67ஜோர்டன்010165
67வட மெக்டோனியா010165
67துர்க்மெனிஸ்தான்010165
71கஜகஸ்தான்003335
71மெக்சிகோ003335
73அஜர்மெய்ஜான்002251
73எகிப்து002251
75அர்ஜெண்டினா001165
75ஆர்மீனியா001165
75ஐவோரி001165
75பின்லாந்து001165
75கானா001165
75குவைத்001165
75மலேசியா001165
75நைஜீரியா001165

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Tue Aug 3 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 20,217 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25,65,452 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 29 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை […]
district-wise-corona-updates-3-8-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய