
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும், விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் TNPSC தெரிவித்துள்ளது.
