
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது .2021 ஆம் ஆண்டிற்கான முழு கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது .
அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை அறிவதற்கு கால அட்டவணை மிகவும் அவசியமாகிறது.TNPSC கால அட்டவணை -2021 ஐ இப்பதிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .