நோபல் உலக சாதனை படைத்த தஞ்சை மாணவி …

தஞ்சையில் உள்ள அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்றுவரும் வர்ஷிஹா என்ற மாணவி தொடர் ஓட்டத்தில் பங்கேற்று நோபல் உலக சாதனையை படைத்துள்ளார் .

நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ,பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

இப்போட்டியில் பங்குப்பெற்ற மாணவி வர்ஷிஹா 2 மணி நேரத்தில் 23 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனையை படைத்தார் .இவர் செங்கப்படுத்தான்காடு(தஞ்சை மாவட்டம்) கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மாலா தம்பதியரின் ஒன்பது வயது மகள் ஆவர் .

நோபல் உலக சாதனை படைத்த மாணவி வர்ஷிஹாவை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் பாராட்டி சான்றிதழ்களையும் ,பதக்கத்தையும் அணிவித்தார் .

Next Post

சர்வதேச பெண்கள் தினம் 2021 : ஓர் பார்வை ..

Mon Mar 8 , 2021
சர்வதேச பெண்கள் தினமானது இன்று (மார்ச் -8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .பெண்களை போற்றும் மற்றும் சிறப்பிக்கும் விதத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வாழ்வில் பல இன்னல்களையும் ,தோல்விகளையும் கண்டு துவண்டு விடாமல், அதனை எதிர்கொண்டு பல வெற்றிகளையும், சாதனைகளையும் புரிய இந்நாளில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் tamil.aptinfo மிக்க மகிழ்ச்சியடைகிறது. சர்வதேச பெண்கள் தினம் தோன்றுவதற்கான காரணம்: அமெரிக்காவின் நியூயார்க் […]
International-womens-day-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய