தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 16,221 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,094 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 21 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 224 பேருக்கும்,சென்னையில் 186 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும்,திருப்பூரில் 49 பேருக்கும் மற்றும் தஞ்சையில் 92 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

அரசியல், சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ம் தேதி வரை தடை - தமிழகஅரசு அறிவிப்பு..

Thu Sep 9 , 2021
தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை திருவிழாக்கள், அரசியல், சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக்குழு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. இதில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3-வது அலை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.ஊரடங்கு குறித்து தமிழக அரசு வெளியிட அறிக்கையில்.. ஒரு சில மாவட்டங்களில் தினசரி கொரோனா […]
corona-lockdown-extension-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய