ஆதார் சேவைகளை பெற புதிய ஏற்பாடு – இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு..

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்கள் மற்றும் அனைத்து சேவைகளையும், செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாக மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை பெற, GVID (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.
  • ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை திரும்ப பெற RVID (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்

ஆதார் அட்டை காணாமல் போனால், அந்த எண்ணை முற்றிலும் முடக்க, இரண்டு வழிமுறைகள் உள்ளன்.அவை.,

  • முதற்கட்டமாக, GETOTP (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்ணை சேர்த்து 1947 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.இரண்டாம் கட்டமாக,LOCK UID (SPACE) என டைப் செய்துவிட்டு, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, வரும் ஒடிபியை சேர்த்து, 1947 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், ஆதார் எண் முடக்கப்படும்.

Next Post

கப்பா வகை உருமாறிய கொரோனா வைரஸ்..

Wed Jul 14 , 2021
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸானது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது குறையத் தொடங்கிய நிலையில் ,கொரோனா 3 வது அலை பெரும் அபாயத்தை விளைவிக்கும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. நாட்டில் ‘கப்பா’, ‘டெல்டா’ வகை உருமாறிய கொரோனா தீநுண்மிகள் கடந்த 2 மாதங்களில் அதிக அளவில் பரவியதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .கப்பா வைரஸானது ,டெல்டா வைரஸைக் காட்டிலும் பரவும் […]
kappa-virus-variant
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய