பிளஸ் 2 பொதுத் தேர்வு : கால அட்டவணை வெளியீடு ..

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது .சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது .

பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள சுமார் 8 லட்சம் மாணவ ,மாணவிகள் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கி மே 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது .

பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான கால அட்டவணை :

மே 3 – மொழிப்பாடம்
மே 5 – ஆங்கிலம்
மே 7- கணினி அறிவியல், உயிரி வேதியியல் ,சிறப்பு தமிழ், அரசியல் அறிவியல் ,புள்ளியியல் ,கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ,ஹோம் சயின்ஸ், இந்திய கலாசாரம்
மே 11 -இயற்பியல், பொருளாதாரம்,கணினி தொழில்நுட்பம்
மே 17 – கணிதம், விலங்கியியல்
மே 19 – உயிரியியல் ,வரலாறு,தாவரவியல்,  வணிக கணிதம்
மே 21 – வேதியியல் ,கணக்குப் பதிவியல்,புவியியல்

பிளஸ் 2 பொதுத் தேர்வானது காலை 10 .15 மணி முதல் 1 .15 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Next Post

சி.ஐ.எஸ்.எஃப்(CISF) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி - 15 .03 .2021

Wed Feb 17 , 2021
சி.ஐ.எஸ்.எஃப்(CISF) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்திய முழுவதுமுள்ள மொத்தம் 2000 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களைப் பெற https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற இணையதளத்தை அணுகவும் . 01 .கான்ஸ்டபிள் மற்றும் இதர (Constable and More Vacancies) பணிகளுக்கான காலியிடங்கள் : பணி : கான்ஸ்டபிள் மற்றும் மற்ற பணிகள்கல்வி தகுதி : 12th ,Any […]
CSIF-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய