பான் (PAN) எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு..

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு ஜூன் 30 வரை கால வரம்பை நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

இதன்படி, பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு..

Sat Jun 26 , 2021
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்தும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் பிளஸ் 2 […]
plus-2-mark-distribution-page-1
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய