
மலையாள நடிகர் மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 படத்தின் டீசர் வெளியானது .இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார் .மோகன்லால் ,மீனா மற்றும் அன்சிபா ஹாசன் ,எஸ்தர் அனில் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இப்படத்தை ஆன்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார் .
த்ரிஷ்யம் 2 படமானது விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகும் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் இப்படத்தின் டீசரை மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .