நடப்பு நிகழ்வுகள் -ஏப்ரல் 2020

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் -ஏப்ரல் 2020

தமிழ்நாடு மாநிலச் செய்திகள் :

மாற்றுத் தடுப்பு மருந்து அறிவியல்:

1.தமிழ்நாடு டாக்டர் எம் .ஜி .ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமானது மாற்றுத் தடுப்பு மருந்து அறிவியலின் மூலம் சார்ஸ் Cov-2 தொற்றிற்கு எதிராக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது .

2.மாற்றுத் தடுப்பு மருந்து அறிவியலைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் மெனிங்கோக்கள் மற்றும் ஸ்டாப்பைலோக்கள் () போன்ற தொற்றுகளுக்காக தடுப்பு ,மருந்துகள் உருவாக்கப்பட்டுளளன .

3.முதல் நிலையில், இந்தப் பல்கலைக்கழகமானது வைரஸ் மரபணுவைக் கட்டுப்படுத்தக் கூடிய செயற்கை பாலிபெப்டைடு என்ற ஒரு மூலக்கூறை உருவாகியுள்ளது .இது ஆராய்ச்சியின் இரண்டாம் கட்டத்திற்குச் செல்ல இருக்கின்றது .

4.இந்தப் பல்கலைக்கழகமானது,அந்த பாலிபெப்டைடுக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை .இதன் துணை வேந்தர் சுதா சேஷய்யன் ஆவார் .

பொருளாதாரச் செய்திகள் :

15வது நிதி ஆணையம் நிதி ஒதுக்கீடு :

மத்திய நிதித்துறை அமைச்சகமானது மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அவற்றின் பங்கான ரூ .46,038 கோடியை விடுத்துள்ளது .
இந்த வரி ஒதுக்கீடானது 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

Next Post

கொரோனா வைரஸ்- கோவிட் -19

Tue Apr 28 , 2020
கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் .அதன் பிடியில் இருந்து தம்மை தற்காத்து கொள்வது எப்படி ?கொடிய கோரோனோவின் தொற்றிலிருந்து முழுவதுமாக பாதுகாத்து கொள்வது எப்படி ? *உலக சுகாதார நிறுவனமும் ,சுகாதாரத்துறை அமைப்புகளும் மற்றும் நிபுணர்களும் ,மருத்துவர்களும் மக்களை பெரும் விழிப்புணர்வோடும் ,பாதுகாப்போடும் இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள் . *உலக நாடுகளான சீனா ,அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளை பெரும் வல்லாண்மையோடு கொரோனா ஆட்சி செய்து […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய