
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது .குறிப்பாக மகாராஷ்டிரா,கேரளா ,கர்நாடகா மற்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரானாவின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர(வியாழக்கிழமை) நிலவரப்படி,புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி தமிழகத்தில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,63,363 ஆக உள்ளது.இதில் ௮௬௫௪௪௪ பேர் நோய் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது,மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 71794 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும்,கொரோனா பாதிப்பால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 12,573 ஆக உள்ளது.

