பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் பட்டப்படிப்புக்கு கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை : AICTE அறிவிப்பு ..

அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலான AICTE ஆனது,நடப்பாண்டில் பயின்றுவரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ,பொறியியல் பட்டப்படிப்புகளில் (B.E.,B.Tech) விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது .

மேலும் ,மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை நடப்புக் கல்வியாண்டில் அமலுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் 12 வகுப்பு மாணவர்கள், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், போன்ற துறைகளில் ஏதேனும் மூன்று துறைகளில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

Next Post

தேர்தல் 2021 : வாக்காளர்கள் தங்களது வரிசை எண் மற்றும் பாகம் எண் தெரிந்துகொள்வது எப்படி ?

Fri Mar 12 , 2021
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ,வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அவர்களது தலையாய கடமையாகும் . மேலும், வாக்காளர்கள் தங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரை பின்பற்றவும் . பாகம் எண் மற்றும் வரிசை எண் தெரிந்துகொள்ள ..Click Here
voter-id-serial-no
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய