
2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வண்ணம் உள்ளது .இதனடிப்படையில் அதிமுக -வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் அதிமுக கழகம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து
அதிமுக -வின் முழு வேட்பாளர் பட்டியலை அதிமுக -வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர் .













