விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Mi 10i ஸ்மார்ட்போன் : 108 MP Camera அமைப்புடன்..!!

சியோமி நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் ஆனா Mi 10i ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது .சியோமி நிறுவனம் 108MP கேமரா அமைப்பை கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது .

சியோமி மி 10i ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 9 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் கொண்ட சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

Mi 10i ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :

General key Specifications:

Technology : GSM / HSPA / LTE / 5G
Dimensions : 165.4 x 76.8 x 9 mm (6.51 x 3.02 x 0.35 in)
Weight : 215 g (7.58 oz)
Build : Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5)
SIM :Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by),IP53 – Water-repellent coating

DISPLAY:

Type : IPS LCD, HDR10, 120Hz, 450 nits (typ)
Size : 6.67 inches, 107.4 cm2 (~84.6% screen-to-body ratio)
Resolution : 1080 x 2400 pixels, 20:9 ratio (~395 ppi density)
Protection : Corning Gorilla Glass 5

PLATFORM:

OS : Android 10, MIUI 12
Chipset : Qualcomm SM7225 Snapdragon 750G 5G (8 nm)
CPU : Octa-core (2×2.2 GHz Kryo 570 & 6×1.8 GHz Kryo 570)
GPU : Adreno 619
MEMORY Card slot : microSDXC (uses shared SIM slot)
Internal : 128GB 6GB RAM, 128GB 8GB RAM, 256GB 8GB RAM, UFS 2.2

MAIN CAMERA :

Quad : 108 MP, f/1.8, 26mm (wide), 1/1.52″, 0.7µm, PDAF
8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Features : Dual-LED dual-tone flash, HDR, panorama
Video : 4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS
SELFIE CAMERA : Single 16 MP

COMMUNICATION:

WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth : 5.1, A2DP, LE
GPS : Yes, with dual-band A-GPS, GLONASS, BDS, GALILEO, QZSS, GNSS
NFC : Yes
Infrared port : Yes
Radio : Unspecified
USB : USB Type-C 2.0
Sensors : Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass

BATTERY :

Type : Li-Po 4820 mAh, non-removable
Charging : Fast charging 33W, 100% in 58 min (advertised)
Colors : Gray, Blue, Red/Mint
Models : M2007J17I

Next Post

"இ-சஞ்சீவினி" ஓபிடி திட்டம் : தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் ..

Tue Dec 22 , 2020
மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டமாகும் . “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் : இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்தித்து முறையான ஆலோசனைகளை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ,மத்திய அரசு பொதுமக்களுக்காக ,அவர்கள் இருக்கும் இடத்தில இருந்தே சரியான ,தெளிவான மருத்துவ ஆலோசனைகளை கேட்டறிய கொண்டு வரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் ஆகும் […]
e-sanjeeveni-opd
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய