Xiaomi Redmi K40 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் : எதிர்பார்ப்பை விதைக்கும் Redmi K40 !!

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தொடர்களில் ஒன்றான ரெட்மி கே (Redmi K) தொடர் விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

ரெட்மி கே 40 தொடர் பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சீன சமூக ஊடகத்தில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன .ரெட்மி கே ஸ்மார்ட்போன் தொடரின் சில முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன .

ரெட்மி கே 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்னாப்டிராகன் 888 SoC சிப்செட் மூலம் இயக்கப்படும்.இந்த ஸ்மார்ட்போன் பிளாட் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Xiaomi Redmi K40 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :

General Key Specifications:

RAM : 6 GB
Processor : MediaTek MT6889
Rear Camera : 64 MP + 8 MP + 5 MP + 2 MP
Front Camera : 25 MP + 5 MP
Battery : 4500 mAh
Display : 6.67 inches
Model : Redmi K40
Operating System : Android v10 (Q)
Custom UI : MIUI
SIM Slot(s) : Dual SIM, GSM+GSM
SIM Size : SIM1: Nano
SIM2: Nano (Hybrid)
Network : 4G ,3G,2G

Display:

Screen Size : 6.67 inches (16.94 cm)
Screen Resolution : 1080 x 2400 pixels
Bezel-less display : yes with punch-hole display
Pixel Density : 395 ppi
Display Type : IPS LCD
Touch Screen : yes Capacitive Touchscreen, Multi-touch

Performance :

Chipset : MediaTek MT6889
Processor : Octa core (2.6 GHz, Quad core, Cortex A77 + 2 GHz, Quad core, Cortex A55)
Architecture : 64 bit
Graphics Mali-G77 MC9
RAM : 6 GB
Internal Memory : 64 GB
Expandable Memory : yes Up to 256 GB

CAMERA:

MAIN CAMERA:

Camera Setup : Quad
Resolution : 64 MP Primary Camera
8 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera
5 MP, Macro Camera
2 MP, Depth Camera
Autofocus :yes
Flash : yes LED Flash
Image Resolution : 9000 x 7000 Pixels
Settings : Exposure compensation, ISO control
Shooting Modes : Continuos Shooting, High Dynamic Range mode (HDR)
Camera Features : Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus

FRONT CAMERA:

Camera Setup : Dual
Resolution : 25 MP Primary Camera ,5 MP Camera

Battery:

Capacity : 4500 mAh
Type : Li-ion
User Replaceable : no No
Quick Charging : yes Fast, 33W
USB Type-C : yes

Communication:

Wi-Fi : yes Wi-Fi 802.11, b/g/n
Wi-Fi Features : Mobile Hotspot
Bluetooth : yes v5.0
GPS : yes with A-GPS
USB Connectivity : Mass storage device, USB charging

Features:

Fingerprint Sensor : yes
Fingerprint Sensor Position :On-screen
Other Sensors : Light sensor, Proximity sensor, Accelerometer, Gyroscope

Next Post

துளசி செடியின் மருத்துவ குணங்களும் அவற்றின் நன்மைகளும் ...ஓர் பார்வை ..

Tue Jan 12 , 2021
துளசி செடி ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச்செடி ஆகும் .இது ஆயர்வேத மருத்துவத்தில் பெரிதும் பங்கு வகுக்கிறது . 01 .தலைவலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் துளசி இலைகளை அரைத்து பற்றுப்போட தலைவலி நீங்கும் .௦2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ,தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .௦3.துளசி இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து […]
tulsi-water
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய