Xiaomi நிறுவனத்தின் புதிய மாடல் Mi 11 : அம்சங்கள் என்னென்ன ??

சியோமி நிறுவனத்தால் விரைவில் வெளியாக உள்ள ஸ்மார்ட்போனான Mi 11 மாடலின் அதிகாரப்பூர்வ அறிமுகமானது இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது .Mi 11 ஸ்மார்ட்போனின் வெளியீடு ஆனது வருகிற டிசம்பர் 28 திங்கட்கிழமை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்றும் ,இது விரைவில் இந்திய சந்தையில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது .

Mi 11 ஸ்மார்ட்போன் ஆனது நான்கு வண்ணங்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .

Mi 11 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சில :

General Key specifications :

Brand Xiaomi
Model Mi 11
Processor : Qualcomm Snapdragon 888
Rear Camera : 108MP + 13MP + 5MP
RAM : 8GB
Storage : 128GB
OS : Android 11

Hardware:

Processor : octa-core
Processor make : Qualcomm Snapdragon 888
RAM : 8GB
Internal storage : 128GB

Camera:

Rear camera : 108-megapixel + 13-megapixel + 5-megapixel
Rear autofocus : Yes
Rear flash : Yes
Front camera : Yes

Software:

Operating system : Android 11
Skin : MIUI 12

Connectivity:

Wi-Fi : Yes
Wi-Fi standards supported : 802.11 a/b/g/n/ac/Yes
GPS : Yes
Bluetooth : Yes, v 5.10
NFC : Yes
USB Type-C : Yes

Number of SIMs : 2

SIM 1 & SIM 2
SIM Type :Nano-SIM
GSM/CDMA :GSM
3G Yes
4G/ LTE Yes
5G Yes
Supports 4G in India (Band 40) Yes

Sensors:

Face unlock : Yes
In-Display Fingerprint Sensor : Yes
Compass/ Magnetometer :Yes
Proximity sensor : Yes
Accelerometer : Yes
Ambient light sensor : Yes
Gyroscope : Yes
Barometer : Yes

Next Post

சனிப்பெயர்ச்சி விழா : திருநள்ளாறு மற்றும் திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா !!

Sat Dec 26 , 2020
திருநள்ளாறு : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவானது வெகு விமர்சையாக நாளை (ஞாயிற்றுகிழமை)நடைபெற உள்ளது .இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . சனீஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை (நாளை – டிச.27) காலை 5 .22 மணிக்கு தனுஷ் ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் .இதனால் சனிப்பெயர்ச்சியின் பலன்களை அடையும் ராசிக்காரர்கள் யார் யார் ??.. […]
thirunallar-saneeswarar-sanipeyarchi-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய