சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான vivo Y51 ஸ்மார்ட்போன் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் !!

விவோ நிறுவனத்தின் புதிய வகை ஸ்மார்ட்போன் மாடலான விவோ ஒய் 51 (2020) மாடலானது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த ஸ்மார்ட்போன் மாடலன் ஒரே பெயரின் கீழ் பல்வேறு மாடல்களாக பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

vivo Y51 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

General Key specifications:

Technology : GSM / HSPA / LTE
Dimensions : 159.3 x 75.2 x 8.7 mm (6.27 x 2.96 x 0.34 in)
Weight : 186.7 g (6.60 oz)
SIM : Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY Type : Super AMOLED
Size : 6.38 inches, 99.9 cm2 (~83.4% screen-to-body ratio)
Resolution : 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~404 ppi density)

PLATFORM:

OS : Android 10, Funtouch 10
Chipset : Qualcomm SDM665 Snapdragon 665 (11 nm)
CPU : Octa-core (4×2.0 GHz Kryo 260 Gold & 4×1.8 GHz Kryo 260 Silver)
GPU : Adreno 610
MEMORY Card slot : microSDXC (uses shared SIM slot)
Internal : 128GB 4GB RAM

MAIN CAMERA:

Quad 48 MP, f/1.8, (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 120˚, (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Features : LED flash, HDR, panorama
Video : 1080p@30fps, gyro-EIS
SELFIE CAMERA Si: ngle 16 MP, f/2.0, (wide), 1/3.06″ 1.0µm

COMMUNICATION:

WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth :5.0, A2DP, LE
GPS : Yes, with A-GPS, GLONASS, GALILEO, BDS
NFC : No
Radio : FM radio
USB : USB Type-C 2.0, USB On-The-Go

FEATURES:

Sensors : Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass
BATTERY Type : Li-Po 4500 mAh, non-removable
Charging : Fast charging 18W
MISC : Colors Mystic Black, Jazzy Blue, Dreamy White

Next Post

திருநள்ளாறு : டிசம்பர் 27 ல் சனிப்பெயர்ச்சி விழா : ஆன்லைன் முன்பதிவிற்கு மட்டுமே அனுமதி !!

Tue Dec 8 , 2020
சனிப்பெயர்ச்சி விழாவானது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழாவானது வெகு விமர்சயா நடைபெறும் .ஆனால் இந்த ஆண்டு வாக்கியபஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழாவானது டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்கதர்களுக்கு ஆன்லைன்ல் முன்பதிவு பெறுபவர்களுக்கு […]
Thirunallaru-saneeswaren-temple
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய