
விவோ நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான VIVO Y20A ஸ்மார்ட்போனை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனவரி 2 -ல் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது .இதன் விலை ரூ .11,940 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
ஜனவரி 2 முதல் இந்தியாவில் அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் மற்றும் முன்னணியாகவுள்ள இணையதள விற்பனை தளங்களிலும் சந்தைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . விவோ நிறுவனத்தின் தலைமையிடமாக உள்ளது சீனா ஆகும் .சமீபத்தில் விவோ நிறுவனத்தின் Y சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் பிரபலமான மாடல்களாக வளம் வந்துகொண்டிருக்கிறது .
VIVO Y20A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :
General key Specifications:
Brand : Vivo
Model : Y20A
Dimensions (mm) : 164.41 x 76.32 x 8.41
Weight (g) : 192.00
Battery capacity (mAh) : 5000
Colours : Nebula Blue, Dawn White
Display
Screen size (inches) :6.51
Touchscreen :Yes
Resolution : 720×1600 pixels
Aspect ratio :20:9
Hardware
Processor make :Qualcomm Snapdragon 439
RAM :3GB
Internal storage :64GB
Expandable storage :Yes
Expandable storage type : microSD
Dedicated microSD slot : Yes
Camera
Rear camera : 13-megapixel (f/2.2) + 2-megapixel (f/2.4) + 2-megapixel (f/2.4)
Rear autofocus : Yes
Front camera : 8-megapixel (f/1.8)
Software
Operating system : Android 11
Skin : FunTouch OS 11
Connectivity
Wi-Fi : Yes
Wi-Fi standards supported : 802.11 b/g/n
GPS : Yes
Bluetooth : Yes, v 5.00
Micro-USB : Yes
FM : Yes
Number of SIMs : 2
SIM 1 & 2
SIM Type Nano-SIM
GSM/CDMA GSM
Sensors
Fingerprint sensor : Yes
In-Display Fingerprint Sensor:No
Compass/ Magnetometer : Yes
Proximity sensor : Yes
Accelerometer : Yes
Ambient light sensor : Yes
Gyroscope : Yes