
விவோ(VIVO) நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக விவோ ஒய் 12 எஸ் (VIVO Y12 S)மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
விவோ ஒய் 12 எஸ்(VIVO Y12 S) ஸ்மார்ட்போன் ஆனது பாண்டம் பிளாக் மற்றும் க்ளேஸீயர் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கின்றன.விவோ ஒய் 12 எஸ்(VIVO Y12 S) ஒரு பெரிய ஸ்மார்ட்போன் ஆகும், இது 6.51 இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
விவோ Y 12S(VIVO Y12 S) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :
General Key Specifications:
Model : Y12s
Form factor : Touchscreen
Dimensions (mm) : 164.41 x 76.32 x 8.41
Weight (g) : 191.00
Battery capacity (mAh) : 5000
Colours : Glacier Blue, Phantom Black
Display
Screen size (inches) : 6.51
Touchscreen : Yes
Resolution : 720×1600 pixels
Aspect ratio : 20:9
Hardware
Processor : octa-core
Processor make : MediaTek Helio P35 (MT6765)
RAM : 3GB
Internal storage : 32GB
Expandable storage :Yes
Expandable storage type : microSD
Dedicated microSD slot : Yes
Camera
Rear camera : 13-megapixel (f/2.2) + 2-megapixel (f/2.4)
Rear autofocus :Yes
Rear flash : Yes
Front camera :8-megapixel (f/1.8)
Software
Operating system : Android 10
Skin Funtouch OS : 11
Connectivity
Wi-Fi : Yes
GPS : Yes
Bluetooth : Yes, v 5.00
USB OTG : Yes
Micro-USB : Yes
Headphones : 3.5mm
FM : Yes
Number of SIMs : 2
SIM 1 & SIM 2
SIM Type : Nano-SIM
GSM/CDMA : GSM
3G : Yes
4G/ LTE : Yes
Supports 4G in India (Band 40) Yes
Sensors
Fingerprint sensor : Yes
Compass/ Magnetometer : Yes
Proximity sensor : Yes
Accelerometer : Yes
Ambient light sensor : Yes