விவோ X60 மற்றும் X60 ப்ரோ : வியப்பூட்டும் அம்சங்கள் ,தெறிக்கும் டிசைன்கள் !!

விவோ நிறுவனம் கான் அடுத்த ஸ்மார்ட்போன் மாடல்களாக விவோ எக்ஸ் 60 (VIVO X60) 5 ஜி மற்றும் விவோ எக்ஸ் 60 ப்ரோ(VIVO X60 Pro) 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஒரு சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன .

விவோ X60 மற்றும் விவோ X60 ப்ரோ வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.இந்த இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் விரைவில் வெளியாகும் என விவோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும் .

இந்த ஸ்மார்ட்போன் விவோவிலிருந்து வெளியாகும் மிகவும் மெலிதான 5 ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கூறப்படுகிறது, இது வெறும் 7.3 மிமீ அளவிலான தடிமனை கொண்டது என எதிர்பார்க்கப்படுகிறது .

விவோ X60 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

General Key specifications :

Processor : Exynos 880
Display : 6.53 inches (16.5 cm)
Storage : 128 GB
Camera : 48 MP + 2 MP + 2 MP
Front Camera : 8 MP
Battery : 4500 mAh
Ram : 6 GB, 6 GB
Battery : 4500 mAh
Other Sensors : Acceleration, Proximity, Compass
Fingerprint Sensor : Yes
Fingerprint Sensor Position : Side

விவோ X60 PRO ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

General Specifications:

Brand : Vivo
Model :X60 Pro
Operating System :Android v10 (Q)
RAM : 12 GB
Processor : Qualcomm Snapdragon 768G
Rear Camera : 64 MP + 16 MP + 12 MP + 8 MP
Front Camera : 32 MP
Battery : 4700 mAh
Display : 6.7 inches
SIM Slot(s) : Single SIM, GSM+GSM
SIM Size : SIM1: Nano
Network : 5G: Supported by device (network not rolled-out in India),
4G: Available (supports Indian bands),
3G: Available, 2G: Available

Performance :

Chipset : Qualcomm Snapdragon 768G
Processor : Octa core (2.8 GHz, Single core, Kryo 475 + 2.4 GHz, Kryo 475 + 1.8 GHz, Hexa Core, Kryo 475)
Architecture : 64 bit
Graphics : Adreno 620
RAM : 12 GB

Display :

Screen Size : 6.7 inches (17.02 cm)
Screen Resolution : 1080 x 2340 pixels
Bezel-less display : yes with punch-hole display
Pixel Density : 385 ppi
Display Type : AMOLED
Touch Screen : yes Capacitive Touchscreen, Multi-touch

MAIN CAMERA:

Camera Setup : Quad
Resolution : 64 MP Primary Camera
16 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera
12 MP Telephoto Camera
8 MP Camera
Autofocus : yes
Flash : yes LED Flash
Image Resolution : 9000 x 7000 Pixels
Settings : Exposure compensation, ISO control
Shooting Modes : Continuos Shooting, High Dynamic Range mode (HDR)
Camera Features : Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus

FRONT CAMERA:

Camera Setup : Single
Resolution : 32 MP Primary Camera

Battery :

Capacity : 4700 mAh
Type : Li-Polymer
User Replaceable : No
Quick Charging : yes
USB Type-C : yes

Next Post

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - இயக்குனர் மோகன் ராஜா மெகா கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

Wed Dec 16 , 2020
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் மோகன் ராஜா குறிப்பிடத்தக்கவர். இவர் எடிட்டர் மோகனின் மூத்த மகனும் ,நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரும் ஆவர் . இவர் தமிழ் திரையுலகில் ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்தவர் .2015 ஆம் ஆண்டு இவர் இயற்றிய தனிஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது .மற்றும் பல்வேறு வெற்றி படங்களையும் கொடுத்தவர் ஆவர் . இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் […]
chiranjeeve-mohan-raja-combination-movie
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய