விவோ நிறுவனம் (VIVO) தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது – விவரம் உள்ளே !!

தாய்லாந்து நாட்டில் நடந்த ஒரு மிகப்பெரிய வெளியீட்டு விழாவில் , விவோ நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20 புதிய வகை ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது .

விவோ வி 20 சிறப்பு அம்சங்கள் :

Brand : Vivo
Model : V20
Form factor : Touchscreen
Thickness: 7.38
Weight (g):171.00
Battery capacity (mAh): 4000
Fast charging Proprietary
Colours : Midnight Jazz, Sunset Melody

Display:

Screen size (inches) : 6.44
Touchscreen : Yes
Resolution : 1080×2400 pixels
Aspect ratio :20:9

Hardware:

Processor : octa-core
Processor make : Qualcomm Snapdragon 720G

Camera:

Rear camera : 64-megapixel
Rear autofocus : Yes
Rear flash : Yes
Front camera : 44-megapixel

Software:

Operating system : Android 10
Skin : Funtouch OS 11

Connectivity:

Wi-Fi : Yes
GPS : Yes
Bluetooth : Yes, v 5.00
USB Type-C : Yes

Number of SIMs: 2
SIM 1:

SIM Type : Nano-SIM
GSM/CDMA : GSM
3G : Yes
4G/ LTE : Yes
5G : Yes
Supports 4G in India (Band 40) : Yes

SIM 2:

SIM Type : Nano-SIM
GSM/CDMA : GSM
3G : Yes
4G/ LTE : Yes
5G : Yes
Supports 4G in India (Band 40) Yes

Sensors:

Face unlock : Yes
Proximity sensor : Yes
Accelerometer : Yes
Ambient light sensor : Yes

விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20 ஸ்மார்ட்போன்:

விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20 ஸ்மார்ட்போன் மூன்று வகை வண்ணங்களில் அறிமுகமாகி உள்ளது .அவை மூன்லைட் சொனாட்டா, மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி போன்றவை.இவற்றின் இந்திய மதீப்பீடு தோராயமாக 35 ,300 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது .இவ்வகை ஸ்மார்ட்போன்கள் தாய்லாந்து நாட்டில் விற்பனைக்காக முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Post

தமிழக காவல்துறையில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு - காலிப்பணியிடங்கள் 10,906

Tue Sep 22 , 2020
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக வரவேற்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வாணையமானது செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 26ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவித்துள்ளது . மேலும் காலியாக உள்ள பணியிடங்களான காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை போன்ற பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrbonline.org மூலமாக […]
Tamilnadu-police-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய