
விசித்திரன் படத்தின் டீசர் ஆனது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது .இயக்குனர் பாலா தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக சுரேஷ் மற்றும் நாயகியாக பூர்ணா ,மது ,ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர் .இப்படத்தை பத்மகுமார் இயக்கியுள்ளார் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் .விசித்திரன் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .