யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு : ஆக.2-ல் தொடக்கம் ..

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு தொடங்கப்படும் என்றும், இதற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றப்படும் என்றும் யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் 21க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழப்பு..

Thu Jun 10 , 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 94,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,91,83,121 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று […]
today-corona-active-cases-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய