
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான இந்திய குடிமையியல் பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
தற்போது 2021 – 22 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது .
மொத்த காலியிடங்கள் : 712
தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 32 (01.08.2019) வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள் : ஜூன் 27 (முதல் நிலைத் தேர்வு )
தேர்வு நடைபெறும் மையங்கள் : சென்னை ,மதுரை ,திருச்சி ,கோவை மற்றும் புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை : தேர்வாளர்கள் www.upsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : மார்ச் 24
click here…UPSC-Notification-2021.pdf