தகுதிச்சுற்று அட்டவணை மாற்றம் : யு -19 (Under-19) உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி !!

19 வயதிற்கு உட்பட்டவருக்கு(Under -19) உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று அட்டவணையை ஐசிசி மாற்றியமைத்துள்ளது.2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று கொரோன சூழல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

U -19 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆனது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது .இந்த போட்டிக்கு இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ,வங்கதேசம்,இலங்கை,தென் ஆப்பிரிக்க நாடுகள் ,ஜிம்பாபேவ் போன்ற நாடுகள் முன்பே தகுதிபெற்றுவிட்டன . மேலும் ,5 இடங்களுக்கான தேர்வு முறையானது கொரோன தொற்றின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.இந்த போட்டியில் மொத்தம் 33 அணிகள் பங்கு பெறுகின்றன.

தகுதிச்சுற்று முறையானது 2 டிவிஷன்களாக நடைபெறுகின்றன .இதில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களில் அணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 2 டிவிஷன்களாக தகுதிச்சுற்று நடைபெறுகிறது .அனைத்து பிராந்தியங்களில் தலா ஒரு தகுதிச்சுற்று நடத்தப்பட்டு ,அதில் வெற்றி பெரும் அணி உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும் .

Next Post

NEERI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 -2021 : விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.12.2020 !!

Mon Dec 14 , 2020
என்.இ.இ.ஆர்.ஐ (NEERI – National Environmental Engineering Research Institute) நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .டிசம்பர் 7 ,2020 அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்தியா முழுவதும் மொத்தம் 86 காலியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன .இதற்கு தகுதியானர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1 .திட்ட கூட்டாளர் I (Project Associate I) பணிக்கான காலியிடங்கள்: பணி : திட்ட கூட்டாளர் Iகல்வி தகுதி […]
NEERI-Recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய