ஐக்கிய அமீரக விண்கலம் எடுத்த செவ்வாய் கிரகத்தின் முதல் படம் : யுஏஇ வெளியீடு …

ஐக்கிய அமீரக விண்கலமானது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது .இந்த விண்கலமானது கடந்த ஜூலையில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஐக்கிய அமீரக விண்கலம் செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தது .

செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த இந்த விண்கலம் ,செவ்வாய்கிரகத்தின் வடபுலத்தையும் ,அக்கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்சூம் -யும் படம் பிடித்து கடந்த புதன்கிழமை ஐக்கிய அமீரக விண்கல மையத்திற்கு அனுப்பி வைத்தது .தன் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் யுஏஇ அந்த புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது .

Next Post

பிளஸ் 2 பொதுத் தேர்வு : கால அட்டவணை வெளியீடு ..

Wed Feb 17 , 2021
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது .சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது . பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள சுமார் 8 லட்சம் மாணவ ,மாணவிகள் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 […]
12th-exam-time-table-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய