டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : தற்போதைய பதக்கப் பட்டியல் நிலவரம்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் தற்போதைய நிலவரப்படி சீனா 2 தங்கபதக்கம் வென்று உள்ளது. இகுவடார், ஈரான், தென் கொரியா, கொசோவோ ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கபதக்கம் வென்று உள்ளன.

கொரோனா பெருந்தொற்று உலகமுழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் சீனா இன்று முதல் தங்கத்தை வென்றிருக்கிறது .பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் கியான் (Yang Qian) தங்கம் வென்றதுடன் புதிய சாதனையும் படைத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை முதல் பல்வேறு பிரிவிலான போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்திய வீராங்கனை மீராபாய் சானு பெண்கள் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார்.மேலும் ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கமும்,சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

Next Post

இந்தியாவின் முதல் பதக்கம் : வெள்ளி மங்கை மீராபாய் சானு..

Sat Jul 24 , 2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெகு விமர்சையாக ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.தற்போது நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய வீராங்கனை மீராபாய் சானு பெண்கள் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார்.இன்று காலை காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 […]
meerabhai-chaanu-olymbic-player-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய