டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் நிலவரம்..

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்தது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா 9 தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்றைய நிலவரப்படி பதக்கப் பட்டியலில் 9 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகிக்கிறது( 5 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட சீனா மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளது) அமெரிக்காவும் 21 பதக்கங்களை வென்ற நிலையில் 8 தங்கங்களை வென்றுள்ளது.அமெரிக்காவை போலவே ஜப்பானும் இதுவரை 8 தங்கங்களை வென்று அசத்தியுள்ளது. இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 35-வது இடத்தில் உள்ளது.

Next Post

JEE முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.

Tue Jul 27 , 2021
JEE முதன்மைத் தேர்வானது அக்டோபர் 3 – ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஜேஇஇ முதன்மை தேர்வு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட அறிக்கையில், இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ( ஐஐடி ) சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு அக்டோபர் 3 – ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார். ஜேஇஇ முதன்மை […]
JEE-Main-Exam-date-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய