தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கானது நடைமுறையில் உள்ளது.முழு ஊரடங்கை மக்கள் சரியாக கடைபிடிக்காததால் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது .
மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம் ..
