
டி.என்.எஸ்.ஐ.சி (TNSIC) Tamil Nadu Information Commission -ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கான அறிவிப்பு 05 ஜனவரி 2021 அன்று டி.என்.எஸ்.ஐ.சி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https:// www.tnsic.gov.in / என்ற டி.என்.எஸ்.ஐ.சி யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
01 .உதவி புரோகிராமர் (Assistant Programmer)
பணி : உதவி புரோகிராமர்
கல்வி தகுதி : பி.எஸ்.சி அறிவியல்/ புள்ளிவிவரம்/ பொருளாதாரம்/ வர்த்தகம் அல்லது டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான இடம் : சென்னை
மாத சம்பளம் : 35900- 113500 வரை
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 05.11.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 29.01.2021