
டி.என்.எஸ்.சி.பி (TNSCB) Tamil Nadu Slum Clearance Board நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .டி.என்.எஸ்.சி.பி நிறுவனத்தால் 15 ஜனவரி 2021 அன்று காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது .
டி.என்.எஸ்.சி.பி (TNSCB) நிறுவனத்தில் காலியாக உள்ள மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன .இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tnscb.org/ என்ற டி.என்.எஸ்.சி.பி யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
01 .அலுவலக உதவியாளர் (Office Assistant) :
பணி : அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி : 8 th PASS
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 53
மாத சம்பளம் : 15,700 முதல் 50,000 வரை
வயது வரம்பு : 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் .(பி.டபுள்யூ.டி (Persons with disabilities) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.)
விண்ணப்பிக்க துவக்க தேதி : 16.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 31.01.2021